Daily Dose 29-7-19

சுவிசேஷத்தின் மூலாதாரமான நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
படித்து கற்றுக்கொள்வதை காட்டிலும், எடுத்து சொல்வது – அதாவது மற்றவர் தவறை திருத்துவது இப்போது எல்லோருக்கும் எளிதாக படுகிறது.
இரட்சிக்கப்படாமலே இருக்கும் லட்சங்களையும் கோடிகளையும் மறந்து; கிறிஸ்தவன், தவறானவர்களிடம் அல்லது மன கடினப்பட்டு வைராக்கியதோடு சத்தியம்-தெரிந்தும் கீழ்படியாமல் இருப்பவர்களிடம்;  தன் நேரத்தை வீணடித்துக்கொண்டு இருக்கிறான் என்ற ஐயம் இருக்கிறது.
தப்பிப்போன மார்க்கத்தினின்று பாவியைத் திருப்புகிறவன் ஒரு ஆத்துமாவை மரணத்தினின்று இரட்சித்து, திரளான பாவங்களை மூடுவானென்று அறியக்கடவன்.  யாக் 5:20
சத்தியத்தை கேட்கும் போது அதற்கு உடனடியாய் செவிசாய்த்து கீழ்படிந்து அதையே பற்றிக்கொண்டு பின்பற்றுவது உத்தமம்
*Q&A Biblical நீங்களும் இணைந்து கொள்ளுங்கள்*. இது வரை 270க்கும் மேற்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கப்பட்டுள்ளது. கேள்வி பதிலை தவிர வேறு எதுவும் அந்த குழுவில் இடம்பெறாது !!  Group#2 : https://chat.whatsapp.com/B811iEJfVGh5yRqnJiuTAj
*எடி ஜோயல்*
+968 93215440
Greetings to you in the name of our Lord Jesus Christ, who is the Gospel.
It has become convenient now a days to correct others rather we read and learn.
I afraid, the Christendom is wasting its time in trying to correct the stiff necked/not willing to accept what is written / knowing their roots aren’t as per scripture while millions are yet to listen the Gospel.
Be certain that he through whom a sinner has been turned from the error of his way, keeps a soul from death and is the cause of forgiveness for sins without number. James 5:20
When the Truth is known, it is wiser and mandatory to obey and follow.
*Eddy Joel*
Pls subscribe at
Daily dose, PPT slides, Bible Q&A, song lyrics, Sermon & Bible Studies available.